⛪ Náboženská památka

காஞ்சிபுரம் ஆயிரத்தெட்டு சிவலிங்கம்

tamilština

காஞ்சிபுரம் ஆயிரத்தெட்டு சிவலிங்கம் என போற்றும் இது, காஞ்சிபுரத்திலுள்ள காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலின் 2-ம் (மாவடிப்) பிராகாரத்தில் வாயு மூலையில் அமைந்துள்ளது. மேலும், ஆயிரத்தெட்டு இலிங்கங்களைக் தன்னகத்தேகொண்ட பேருருவலிங்கமாக அறியப்படும் இச்சிவலிங்கம் பற்றிய குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.

Číst více na WikipediiZdroj: Wikipedie · CC BY-SA 4.0

Hotely v okolí

Zajímavosti v okolí