tamilština
காஞ்சிபுரம் மங்களேசுவரர் கோயில் (மங்களேசம்) எனப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். மேலும், காமாட்சி தேவியின் தோழியான 'மங்களை' என்பவள் வழிபட்ட தலமாக அறியப்படும் இக்கோயில் குறிப்புகள் காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளன.