சாளுவன்குப்பம் அதிரணசண்ட பல்லவேஸ்வரம்The original uploader was Mayooranathan at தமிழ் விக்கிப்பீடியா. · CC BY-SA 3.0

⛪ Dini Yapı

சாளுவன்குப்பம் அதிரணசண்ட பல்லவேஸ்வரம்

Tamilce

தமிழ்நாட்டிலுள்ள பல்லவர் காலக் குடைவரைகளுள் ஒன்றான சாளுவன்குப்பம் அதிரணசண்ட பல்லவேஸ்வரம் சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கிச் செல்லும் சாலைக்கு அண்மையில், மாமல்லபுரத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாளுவன்குப்பம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. கடற்கரைக்கு அண்மையில் காணப்படும் பாறையொன்றின் கிழக்குப் பக்கத்தில் குடைந்து, உருவாக்கப்பட்டுள்ள இக்கோயில் கடலைப் பார்த்தபடி உள்ளது.

Wikipedia'da devamını okuKaynak: Vikipedi · CC BY-SA 4.0

Yakındaki oteller

Yakındaki görülecek yerler