⛪ ศาสนสถาน

வள்ளிமலை முருகன் கோயில்

ทมิฬ

வள்ளிமலை முருகன் கோயில், வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே அமைந்த குன்றின் மீதுள்ளது. வேலூர் - பொன்னை செல்லும் பேருந்துகள் வள்ளிமலை அடிவாரம் வழியே செல்கிறது. இக்கோயில் வேலூரிலிருந்து 25 கி மீ தொலைவில் உள்ளது.

อ่านเพิ่มเติมในวิกิพีเดียที่มา: วิกิพีเดีย · CC BY-SA 4.0

จุดน่าสนใจใกล้เคียง