⛪ ศาสนสถาน

காஞ்சிபுரம் கடகேசுவரர் கோயில்

ทมิฬ

காஞ்சிபுரம் கடகேசுவரர் கோயில் (கடகேசம்) எனப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். காமாட்சி அம்மையார் இறைவனை வழிபட்டு கடகம் தரித்துக்கொண்ட தலமாகும். மேலும், இவ்விறைவரை அம்பிகை வழிபட்டதாக அறியப்படும் இக்கோயில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளன.

อ่านเพิ่มเติมในวิกิพีเดียที่มา: วิกิพีเดีย · CC BY-SA 4.0

โรงแรมใกล้เคียง

จุดน่าสนใจใกล้เคียง