குச்சனூர் சனீஸ்வரன் கோயில்சத்திரத்தான் · CC BY-SA 4.0

⛪ ศาสนสถาน

குச்சனூர் சனீஸ்வரன் கோயில்

ทมิฬ

குச்சனூர் சனீஸ்வரன் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனூரில் அமைந்துள்ள ஓர் இந்துக் கோயில் ஆகும். இந்துமத வழிபாட்டுத் தலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நவக்கிரகங்களில் ஒன்றாகவும், சில வழிபாட்டுத் தலங்களில் துணைக் கோவிலாகவும் கொண்டு எழுந்தருளியிருக்கும் சனீஸ்வர பகவான் தமிழகத்தில் தனக்கென தனிக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஒரே இடம் குச்சனூர்தான்.

อ่านเพิ่มเติมในวิกิพีเดียที่มา: วิกิพีเดีย · CC BY-SA 4.0

โรงแรมใกล้เคียง

จุดน่าสนใจใกล้เคียง