காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில்Munusamyanbu · CC BY-SA 4.0

⛪ Verski objekat

காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில்

tamilski

காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில் அல்லது ம்ருத்திஞ்ஜயேஸ்வரர் கோயில் (இறவாத்தானம்) என்று அறியப்படும் இக்கோயில், மூலவர் அறை (கருவறை), அர்த்த மண்டபம், 16 தூண்களைக் கொண்ட மகாமண்டபம், புறப் பிரகாரம் என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. மேலும், பல்லவர்கள் காலத்தியதாக அறியப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் பற்றிய குறிப்புகள் காஞ்சிப் புராணத்தில் காணப்படுகிறது.

Pročitaj više na VikipedijiIzvor: Vikipedija · CC BY-SA 4.0

Hoteli u blizini

Šta videti u blizini