tamilă
எலன்ஸ்பேர்க் வெங்கடேசுவரர் கோயில் அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி மாநகரத்திலிருந்து சுமார் 55 கி.மீ. தெற்காக அமைந்துள்ள எலன்ஸ்பெர்க் (Helensburg) என்னும் இடத்தில் அமைந்துள்ளது.
Citește mai mult pe WikipediaSursă: Wikipedia · CC BY-SA 4.0
