⛪ Luogo di culto

காஞ்சிபுரம் விடுவக்சேனேசுவரர் கோயில்

tamil

காஞ்சிபுரம் விடுவக்சேனேசுவரர் கோயில் (விடுவக்சேனம்) என வழங்கப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். மேலும், இவ்விறைவரை விடுவக்சேனர் என்பவர் வழிப்பட்டதாக அறியப்படுகிறது இத்தலம்; பிள்ளையார் பாளையம் திருவேகம்பன் தெருவிலுள்ள காஞ்சி சோளீசுவரர் கோயிலின் அகத்தில் பைரவர் சந்நிதியாக அழைக்கப்படும் இக்கோயில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளன.

Leggi di più su WikipediaFonte: Wikipedia · CC BY-SA 4.0

Hotel nelle vicinanze

Da vedere nelle vicinanze