tamil
திருக்கச்சிநெறிக்காரைக்காடு சத்தியவிரதேசுவரர் கோயில் காஞ்சிபுரத்தில் திருக்காலிமேடு பகுதியில் உள்ள சிவன் கோயில் ஆகும். சுந்தரரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.