⛪ Luogo di culto

அங்கம்பாக்கம் அம்பலவாணச்சுவரர் கோயில்

tamil

அங்கம்பாக்கம் அம்பலவாணீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், அங்கம்பாக்கம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இக்கோயில் உத்திர சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. இது வாலாஜாபாத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அங்கம்பாக்கம் என்ற ஊரில் அமைந்துள்ளது.

Leggi di più su WikipediaFonte: Wikipedia · CC BY-SA 4.0

Da vedere nelle vicinanze