tamilština
தென் காளகஸ்தி என்று அழைக்கப்படும் உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோவில் தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் அமையப்பெற்றுள்ளது. இங்குள்ள சிவனை வழிபட்டால் காளகஸ்தி சிவனை வணங்கும் பலன் கிடைக்கும் என்று சைவ மக்கள் நம்புகின்றனர்.